இலங்கையில் சீனாவின் அரசியல் சாசனத்துக்குட்பட்ட இறையாண்மை பிரதேசத்தை சீனா பெற்றுவிட்டது; இதன் மூலம் தென்னிந்தியாவை சுற்றி வளைத்திருக்கிறது சீனா என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எச்சரித்துள்ளார்
PMK Founder Dr Ramadoss has warned that on China in Srilanka
#Srilanka
#China
#ColomboPortCity